ஆம் ஆம் தேவ சுதனே
ஆம் ஆம் தேவ சுதனே
பாவம் போக்க மாண்டீர்
பாவம் போக்கும் இரட்சகா
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
ஆம் ஆம் தேவ சுதனே
பாவம் போக்க மாண்டீர்
பாவம் போக்கும் இரட்சகா
இரத்தத்தால் சுத்தி செய்யுமேன்
© 2025 Waytochurch.com