இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
இந்த பாக்கியம் தந்த இயேசுவுக்கு
பதில் நான் என்ன கொடுக்க வேண்டும்
என் பூர்ண சக்தியோடு அவர் நாமத்தை
என்றும் வாழ்த்தி புகழ்த்திடுவேன்
கொடும் பாவி என்னை (இரட்சிக்க) (2)
திரு சிரசில் அவர் முள்முடி தரித்தார்
கொடும் பாவி என்னை இரட்சிக்க