• waytochurch.com logo
Song # 14077

இயேசு எனக்கு ராஜனாம்


இயேசு எனக்கு ராஜனாம்
அவருக்கு நான் ஒரு தோழனாம்
அவரில் என்றும் நிலைத்திட
சாத்தானை ஜெயிப்பேனே
இயேசுவுக்கு நான் போர்வீரன்
சாத்தானை எதிர்க்கும் போர்வீரன்
ஜெபம் செய்தால் நடுங்குவான்
போராடி ஜெபிப்பேனே



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com