இயேசு என் மீட்பர்
இயேசு என் மீட்பர்
என் இன்பமுள்ள நண்பர்
அன்பாலே என்னை மீட்டு இரட்சித்தார்
அவர் அன்பில் களிகூருவேன்
அவர் காட்டும் பாதையில் செல்வேன்
எனக்கெல்லாம் என் இன்ப இயேசுவே (2)
இயேசுவை நம்பு கிழ்ப்படிந்து பின் சொல்லு
மெய் ஜீவ வழி வேறில்லையே
அவர் நாமம் பேயை வெல்லும்
பாவ ஆசைகளைக் கொல்லும்
பரலோக இன்ப பாக்கியம் தரும்