• waytochurch.com logo
Song # 14131

காற்றடித்தாலும் புயல் வீசினாலும் கர்த்தரை நான் பாடுவேன்


காற்றடித்தாலும், புயல் வீசினாலும் கர்த்தரை நான் பாடுவேன்
கண்ணீர் சொரிந்தாலும், கவலையானாலும்
கர்த்தரை நான் தேடிடுவேன்
கர்த்தரை நான் பாடுவேன்
கர்த்தரை நான் தேடிடுவேன் } – 2


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com