• waytochurch.com logo
Song # 14163

தந்தனத்தோடும் தாளம் தட்டுவோம்


தந்தனத்தோடும் (2) தாளம் தட்டுவோம்
ததுங்கினத்தோம் (2) மேளம் கொட்டுவோம்
கீங், கீங் கின்னரம் வாசிப்போம்
பூம், பூம் எக்காளம் ஊதுவோம்
அல்லேலுயா பாடல் பாடுவோம்


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com