நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்
நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்
ஆனந்தம்(2) பேரின்பம் அது பேரின்பம்
கவலைகள் மறப்பேன் கருத்துடன் துதிப்பேன்
ஆவியில் நிறைந்து ஆராதிப்பேன்
நான் கைகளைத் தட்டி ஆராதிப்பேன்
நான் துதித்து போற்றி ஆராதிப்பேன்
ஆனந்தம்(2) பேரின்பம் அது பேரின்பம்
கவலைகள் மறப்பேன் கருத்துடன் துதிப்பேன்
ஆவியில் நிறைந்து ஆராதிப்பேன்
நான் கைகளைத் தட்டி ஆராதிப்பேன்
© 2025 Waytochurch.com