பூம் 3 என்று எக்காலம் ஊதுவோம்
பூம் (3) என்று எக்காலம் ஊதுவோம்
டம் (3) என்று டம்மாரம் கொட்டுவோம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
வாழ்க (3) என்று இயேசுவை வாழ்த்துவோம்
ஒழிக (3) என்று சாத்தானை ஒழிப்போம்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்
ஞாயிறு பள்ளியின் பிள்ளைகள் நாங்கள்
நல்லவர் இயேசுவின் கண்மணிகள்
இயேசுவின் நாமத்தை சொல்லுவோம் – நாம்