சின்ன தம்பி சின்ன தங்காய்
15.
சின்ன தம்பி, சின்ன தங்காய்
உனக்கொரு உண்மை தெரியுமா?
புதிய வானம் புதிய பூமியை
இயேசு நமக்கு ஆயத்தம் செய்கிறார்
1. புதிய வானம் புதிய பூமி
இயேசு நமக்கு சொந்தமாக தருவதால்
புதிய வானம் புதிய பூமியை
சுகந்தரிக்க ஆயதமாவோம்
2. பண ஆசை உனக்கு வேண்டாம்
மோகம், கோபம் சிற்றின்பங்கள் வேண்டாம்
இயேசுவுக்கு கிழ்ப்படிந்து
அவரின் பிள்ளையாக வாழ நாடு