யார் யார் யார் நீங்கள்
யார்? யார்? யார்? நீங்கள்
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே
1. வெள்ளை அங்கி தரித்தவர்
குருத்தோலைப் பிடித்தவர்
தேவனைத் துதிப்பவர்
தேவனோடு வாழ்பவர்
2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
பாவம் குழுவபட்டவர்கள்
உபத்திவங்கள் வந்தாலும்
உண்மையோடு வாழ்பவர்