நற்பணி செய்திட வேண்டும்
12.
நற்பணி செய்திட வேண்டும்
நல்ல பிள்ளைகள் இயேசு பிள்ளைகள்
1. உன்னை நேசிப்பது போல
பிறரையும் நெசித்திடு என்றார்
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்
அனைவரும் நற்பணி செய்திட வேண்டும்
2. ஏழைக்கு உதவுதலாலே
பிறருக்கு ஜெபிப்பதினாலே
இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்
அனைவரும் நற்பணி செய்திட வேண்டும்