ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து
13.
ஒன்று ,இரண்டு, மூன்று
நான்கு, ஐந்து, ஆறு
ஏழு, எட்டு, ஒன்பது, பத்து
கர்த்தரே தெய்வம் ஒன்று
வீத வைஇன் காசுகள் இரண்டு
தீயில் பிழைத்தவர் மூன்று
ஏதேனின் நதிகள் நான்கு
மோசேயின் நூல்கள் ஐந்து
தண்ணீர் கற்சாடிகள் ஆறு
சிலுவையில் வசனங்கள் ஏழு
பேழையில் பிழைத்தவர் எட்டு
ஆவியின் கனிகள் ஒன்பது
தேவ கட்டளைகள் பத்து