Aaviye Thooya Aaviye – ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
1. சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே
2. ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே
3. தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்
4. யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்