• waytochurch.com logo
Song # 14325

agilathaiyum aagaayathaiyum – அகிலத்தையும் ஆகாயத்தையும்


அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com