• waytochurch.com logo
Song # 14373

ayan yesu kuda iruka – ஆயன் இயேசு கூட இருக்க


ஆயன் இயேசு கூட இருக்க
எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
யாரும் தேவையில்ல (2)


1. அமைதி நீர் நிலைக்கு என்னை
அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
பரமன் தந்திடுவார் – ஆயன்


2. இருட்டு பயமில்ல எனக்கு
எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
காலமும் இருக்கும் – ஆயன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com