Chinna Chinna Chitu Kuruvi – சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே
சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே
இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (2)
இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே
கவலையில்லை எங்களுக்கு
கண்ணீரில்லை எங்களுக்கு
துயரமில்லை எங்களுக்கு
துக்கமில்லை எங்களுக்கு
ஏலேலோ இலசா (3)
இலசா (3)