Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே
தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2
1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2
2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2
3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2
4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2
5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2