En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை
என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
யோவானைப் போல உம் மார்பிலே
இளைப்பார வேண்டுமையா
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …
காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா