En Jeevan Neerthane – என் ஜீவன் நீர் தானே
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
2. நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும்
நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
En jeevan neer thane En thuthiyum neer thane (2)
Enakkai maritheerae umakkai Vazhvenae
Ummai nesikkiraen Ummai nesikkiraen
Ummai nesikkiraen Ummai nesikkiraen (1)
1. En pavangal pararamal um mugathai maraitherae
En meeruthal ennamal kirubai alitheerae
Mannium entenae maranthen enteerae -ummai nesikiraen…. (2)
2. Naan kalangina nerangalil En thunaiyai nintreerae
Ulakam Kaivittalum Neere ennai anaitheerae
Jebathai ketteraeKanneer thudaitheere – ummai nesikiraen…. (2)