• waytochurch.com logo
Song # 14548

Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது


எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2


ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2


1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2


2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2


3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2


4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2


5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com