• waytochurch.com logo
Song # 14745

christmas endraal ennavendru கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று



கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா
கிறிஸ்துவாக வந்தவரை உங்களுக்கு தெரியுமா
கன்னிகைக்கு பிறந்தவர் தூய்மையானவர்
தொழுவத்தில் பிறந்தவர் தாழ்மையானவர்
தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர்
உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாயானவர்

கட்டப்பட்ட மனிதரை விடுவித்தாளவே
குற்றப்பட்ட மக்களெல்லாம் திருந்தி வாழவே
பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே
பாவபட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com