Deva Um Samugame தேவா உம் சமுகமே
தேவா உம் சமுகமே
எனது பிரியமே -2
ஆ....ஆல்லேலூயா
வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே -2
நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே -2
கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே -2
ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே -2
அக்கினி ஜூவாலை நீரே
காலை பனியும் நீரே -2