தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
Deva Prasannam Irangiye
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே
தேவனின் மகிமை நம்மையெல்லாம்
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
தேவனின் நல்ல தூதர்கள் நம்மை
சுற்றிலும் இங்கு நிற்கிறார்
தேவனின் தூய அக்கினி இன்று
நமக்குள்ளே இறங்கி வந்திடுதே
வானத்தின் அபிஷேகமே இன்று
நமக்குள்ளே நிரம்பி வழியுதே