• waytochurch.com logo
Song # 14768

devan aarathanaikuriyavare தேவன் ஆராதனைக்குரியவரே


தேவன் ஆராதனைக்குரியவரே
அவர் மாறாத கிருபை நமக்கே

ஜீவனைப் பார்க்கிலும்
அவர் கிருபை நல்லது

பகைவர்கள் என்னை துரத்தினபோது
ஜீவனைக் காத்தீரே ஒருவரும் கடந்து
வராத படிக்கு மதிலாய் மாற்றினீரே

சோதனை வேளையில் தளர்ந்திட்டபோது
தாங்கியே நிறுத்தினீர் ஒருவரும் குறைகள்
சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com