• waytochurch.com logo
Song # 14788

devathi devan thanakku sirththi தேவாதி தேவன் தனக்குச்


தேவாதி தேவன் தனக்குச்
சீர்த்தி மேவு மங்களம்

ஜீவாதிபதி நித்யனுக்குத்
திவ்ய லோக ரக்ஷகனுக்குத்

ஞானவேத நாயகனுக்கு
நரரை மீட்ட மகிபனுக்குத்

பக்தர் மறவா பாதனுக்குப்
பரம கருணா நீதனுக்குத்

ஜெக சரணிய நாதனுக்குச்
சீஷர் புகழும் போதனுக்குத்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com