• waytochurch.com logo
Song # 14795

devaadhi devanukku namoe namoe தேவாதி தேவனுக்கு நமோ நமோ



தேவாதி தேவனுக்கு நமோ நமோ
ராஜாதி ராஜனுக்கு நமோ நமோ

1. சாரோவின் ரோஜாவே சாலோமின் ராஜாவே
சர்வேசு நாதனே நமோ நமோ ஆ... அல்லேலூயா (4)

2. விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனே
எனையாளும் தெய்வமே நமோ நமோ

3. யெகோவா தேவனே யெகோவா நிசியே
யெகோவா ஷம்மாவே நமோ நமோ

4. ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரே
ஆனந்த ராகமே நமோ நமோ

5. திரியேக தேவனே மகத்துவ ராஜனே
மன்னாதி மன்னனே நமோ நமோ

6. காட்டு மரங்களில் கிச்சிலியானவரே
ஊற்றுண்ட தைலமே நமோ நமோ



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com