• waytochurch.com logo
Song # 14815

Kaithatti Paadungal கைதட்டிப் பாடுங்கள்



கைதட்டிப் பாடுங்கள்
நம் கர்த்தர் பெரியவரே
கைதட்டிப் பாடுங்கள்
நம் கர்த்தர் நல்லவரே - (2)

போற்றுங்கள், உயர்த்துங்கள்
நம் கர்த்தர் பெரியவரே
போற்றுங்கள், உயர்த்துங்கள்
நம் கர்த்தர் நல்லவரே - கைதட்டிப்

1) சேற்றினின்று நம்மை தூக்கினாரே
பாவம் போக்கி நம்மைக் கழுவினாரே - (2)
ஜீவன் தந்து நம்மை உயிர்ப்பித்தாரே
நன்றியோடே என்றும் பாடிடுவோம் - (2) - - - போற்றுங்கள்

2) தாழ்வில் நம்மை என்றும் நினைத்தாரே
கரம் பிடித்து நம்மை தூக்கினாரே - (2)
கன்மலை மேலே நம்மை நிறுத்தினாரே
நன்றியோடே என்றும் பாடிடுவோம் - (2) - போற்றுங்கள்

3) உம்மைப் போல நல்ல தேவனில்லை
உம்மையல்லால் வேறே தெய்வமில்லை - (2)
உம்மையே என்றும் நாங்கள் உயர்த்திடுவோம்
உமக்காகவே நாங்கள் வாழ்ந்திடுவோம் -(2) - போற்றுங்கள்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com