• waytochurch.com logo
Song # 14828

Neer Oruvarae நீர் ஒருவரே பரிசுத்த தேவன்



1) நீர் ஒருவரே பரிசுத்த தேவன்
நீர் ஒருவரே வல்லமை தேவன் - (2)
உம்மைப் போல நல்ல தேவன்
கண்டதில்லை இந்தப் பூவினில் - (2)
நீர் ஒருவரே மாட்சிமை தேவன்
நீர் ஒருவரே மகிமையின் தேவன் - (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் - (2)

2) நீர் ஒருவரே அற்புத தேவன்
நீர் ஒருவரே அதிசய தேவன் - (2)
ஒருவரே கிருபையின் தேவன்
ஒருவரே இரட்சிப்பின் தேவன் - நீர் - (2)
உம்மைப் போல நல்ல தேவன்
கண்டதில்லை இந்தப் பூவினில் - (2)
நீர் ஒருவரே மாட்சிமை தேவன்
நீர் ஒருவரே மகிமையின் தேவன் - (2)
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் - (2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com