• waytochurch.com logo
Song # 14835

netru indru naalai maaraadhavare நேற்று இன்று நாளை மாறாதவரே


நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தால் - அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல - அவர்
கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை - அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது - அவர்
செய்கை புரியாது

தாழ்பாள்களை முறித்தார் - வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் - உன்னை
விடுவித்து காப்பார்

பாவம் நீங்கிப்போனதே - வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே - இன்றும்
அதைச் செய்வாரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com