Nambuven Yesuvai Nambuven நம்புவேன் இயேசுவை நம்புவேன்
நம்புவேன் இயேசுவை நம்புவேன்
இயேசு என் பெலனும் மீட்புமானார்
இயேசு என் கன்மலை கோட்டையுமானார்
நேசிப்பேன் இயேசுவை நேசிப்பேன்
ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே
ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்
வாழுவேன் இயேசுக்காகவே
ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன்
அல்லேலுயா துதி பாடி ஆர்ப்பரிப்பேன்
வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன்
சாத்தானின் சேனைகளை வென்றிடுவேன்
வெற்றி கீதம் பாடி பாடி மகிழ்ந்திருப்பேன்