உயிருள்ள நாளெல்லாம் உம்மைப்
Uyirulla Naalellam Ummai
உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்
பூமியிலே உயிர் வாழும் வரை
ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
இழப்பேனோ உம்மை மறப்பேனோ
நினைவெல்லாம் உமதாகணும்
என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
உம்மையன்றி வேரு மகிழ்வேது

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter