Um Namam Vazhga Raja உம் நாமம் வாழ்க ராஜா
உம் நாமம் வாழ்க ராஜா
விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா
என் தந்தையே
யெகோவாயீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
வாழ்க ராஜா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா
யெகோவாரூவா
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
யெகோவா ரஃப்பா
சுகம் தருபவர் நீர்
ராஜாதி ராஜா நீரே
உம் நாமம் பரிசுத்தப்படுவதாக
உயிரோடு எழுந்தவரே
வேகமாய் வாருமையா
மாரநாதா அல்லேலூயா
அல்லேலூயா ஓசன்னா