• waytochurch.com logo
Song # 14874

ellavatrilum melanavar எல்லாவற்றிலும் நீர் மேலானவர்


எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
சர்வத்தில் உயர்ந்தவர்

உம்மைப்போல் வேறோரு தேவன் இல்லை
நீரே நீர் மாத்திரமே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -4
நீரே நீர் மாத்திரமே -2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com