எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
Enakku Umma Vittaa
எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா
என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா
காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே
உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter