என் இன்பம் துன்ப நேரம்
En Inba Thunba Neram
என் இன்பம் துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே ராஜனே
தேற்றி என்னைத் தாங்கிடுவார்
இவரே நல்ல நேசர் என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்
பார் போற்றும் இராஜன் புவியில்
நான் வென்றிட செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter