ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
Elohim Elohim Engum
ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே
யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்து
யேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்
உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர்
யேகோவா ஏலியோன் உன்னத தேவனே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமே
உன்னத தேவனே பரிசுத்தமாக்குமே
எபெனேசர் நீரே உதவி செய்தீரே
யேகோவா நிசியே வெற்றி தந்தீரே
உதவி செய்தீரே வெற்றித் தந்தீரே