• waytochurch.com logo
Song # 14923

ellorum koodiyeh sangeetham எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே


எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் - மூடினாலும்
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே - சஞ்சலமும்
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com