• waytochurch.com logo
Song # 14947

ellam neerthanae எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே


எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே - என்
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

தாகம் நீர் தானே
தண்ணீர் நீர் தானே - என்

உம்மை தான் நான் பாடுவேன்
உம்மை தான் நான் போற்றுவேன்
இயேசு ராஜனே

பசியும் நீர் தானே
உணவும் நீர் தானே - என்

எதிர்காலம் நீர் தானே
எதிர்பார்ப்பும் நீர் தானே - என்

உதவி நீர் தானே
ஒத்தாசை நீர் தானே - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com