எந்தன் கர்த்தாவே உம்மை
Enthan Karthave Ummai
எந்தன் கர்த்தாவே உம்மை
நான் துதிப்பேன் எல்லா நேரமும்
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே
நீரே என் அடைக்கலம் நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர் நீர் ஒருவரே பாத்திரர்
பாவங்கள் மன்னித்து
நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவுக்கு மீட்டீர்
கிருபையினாலும் இரக்கத்தினாலும்
என்னை முடி சூட்டினீர்
ஆபத்தில் கூப்பிட்டேன்
கரம்கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர்
சத்துருக்கள் முன்பாக பந்தி
ஆயத்தம் செய்து என்னை அபிஷேகித்தீர்