எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
Egyptil Irunthu Kaannanukku
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
கடலும் பிரிந்தது மனமும்
மகிழ்ந்தது கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்திரித்தது
பாறையினின்று தண்ணீர்
சுரந்தது தாகம் தீர்ந்தது
கர்த்தரை மனமும் போற்றியது
வெண்கல சர்ப்பமானாரே
நமக்காய் உயிர் கொடுத்தாரே
அவரை உயர்த்திடுவோமே
யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை தகர்த்தோம்
ஜெயம் கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter