• waytochurch.com logo
Song # 14962

என்னை காக்கக் காத்தர் உண்டு

Ennai kaakka karthar


என்னை காக்கக் காத்தர் உண்டு
கருத்தாய் என்னை காப்பார்
இராப்பகல் கண்ணுரங்காமல்
கண்மணிப் போல காப்பார்

என் கால்கள் கல்லில் இடறாமல்
தூதர்கள் கொண்டு காப்பார்
நான் படுத்து உறங்கினாலும்
அவர் கண்ணுறங்காமல் காப்பார்

பகல் நேரம் பறந்திடும் அம்பும்
ஒன்றும் செய்ய முடியாதே
இராச்சாம பயங்கரத்தாலும்
ஒன்றும் செய்ய முடியாதே
இருளில் நடமாடும் கொள்ளை நோயும்
ஒன்றும் செய்யாதே
மத்தியான பாழாக்கும் சங்காரம்
ஒன்றும் செய்யாதே

சிங்கத்தின் கெபியில் கூட
பயந்திடவே நான் பயந்திட மாட்டேன்
தீவிரமாய் தீவிரித்தென்னை
காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே
அக்கினியின் சூழையில் நடுவில்
எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன்
கரத்திற்குள் மறைத்துக் கொண்டு
கருத்தாய் காக்கும் தேவன் உண்டே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com