• waytochurch.com logo
Song # 14966

gembeeramaagave sangeetham கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்


கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

நம்பாரமே எந்நாலும் நீக்கு வோனை நாடுவோம்

மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே

படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல

எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ

ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட

அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com