இந்த மட்டும் காத்த எபிநேசரே
Intha Mattum Katha
இந்த மட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காத்த யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே
ஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா
யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் -2
சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே -2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter