• waytochurch.com logo
Song # 15036

intha naamathil jeyamundu இந்த நாமத்தில் ஜெயம் உண்டு


இந்த நாமத்தில் ஜெயம் உண்டு
இந்த நாமத்தில் சுகமுண்டு
இந்த நாமத்தில் வல்லமை உண்டு
இந்த நாமம் மேலானது

இந்த நாமம் போல வேற நாமம் இல்லையே
இயேசுவின் நாமமிது
இந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமே
இயேசுவின் நாமமிது

இயேசுவின் நாமம் மேலான நாமம்

சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும்
வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com