ஜெபம் கேட்டீரையா ஜெயம்
Jebam Keateer
ஜெபம் கேட்டீரையா ஜெயம்
தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓயந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா
உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமுகமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter