• waytochurch.com logo
Song # 15067

jathikale ellorum kartharai ஜாதிகளே எல்லோரும்


ஜாதிகளே எல்லோரும்
கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்

அவர் நம் மேல் வைத்த கிருபை
என்றும் பெரியது

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

கர்த்தரின் உண்மை நேற்றும்
இன்றும் என்றுமுள்ளது

கர்த்தரின் வல்லமை குன்றுகளை
அதிரச் செய்தது

கர்த்தரின் வார்த்தை முடவனை
எழும்பச் செய்தது


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com