• waytochurch.com logo
Song # 15075

jeevanai vida devanai ஜீவனை விட தேவனை


ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு.. தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்.. தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்


Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com