• waytochurch.com logo
Song # 15078

ஜீவ நதியாய் நீர் வாருமே

Jeeva Nadhiyaai Neer Vaarumae



ஜீவ நதியாய் நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீ வாருமே
அக்கினி தழலே நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே
இன்ப நதியே தென்றல் காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே

1. வானத்து பணியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
சிலுவை சுமந்து தவிப்பவருக்கு
இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே - இன்ப நதியே

2. ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
நெருக்கப்பட்ட என் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே - இன்ப நதியே




                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com