• waytochurch.com logo
Song # 15097

kirubaiyal nilai nirkirom கிருபையால் நிலை நிற்கின்றோம்


கிருபையால் நிலை நிற்கின்றோம்
தேவ கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபை (கிருபை) கிருபை (கிருபை)

பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை

நீதீமானாய் மாற்றினது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை

கட்டுகளை நீக்கியதும் உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை

வல்லமையை அளித்ததும் உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com