கருணையின் நாதா எந்தன் இயேசு
Karunaiyin Nathan Ethan
கருணையின் நாதா எந்தன் இயேசு
கண்ணீரை என்றும் துடைத்திடுவார்
காத்து காத்து பெலனடைந்தேன்
அழைத்தவர் என்றும் நடத்திடுவார்
ஊழியப்பாதையில் எத்தனை வேதனை
கலங்காதே என்று கரம் பிடித்தார்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
ஜெபித்து ஜெபித்து முன் செலுவோம்
உபவாசித்து நாம் ஜெபிக்க வேண்டும்
ஆவியில் நிரம்பி ஜெபித்திடுவோம்